tag:blogger.com,1999:blog-6794074790392245330.post4587077733899350692..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: உண்மை எனப்படுவது யாதெனின்புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-61614423548890620322012-04-02T09:02:32.065+05:302012-04-02T09:02:32.065+05:30Thanks for correcting me Sir. I have already quote...Thanks for correcting me Sir. I have already quoted that i am not clear about billion. And, dictionary says "Denoting a quantity consisting of one thousand million items or units in the United States". Anyway, you have corrected.
What is to be noted in Three Mile Island incident is, despite my hate for American hegemony, I respect the way it protects its own people, the cleanup work continued for 14 years. Here, in India, we have not yet decided what to do with the Bhopal toxic wastes even after about two decades.
I, too, wouldn't oppose atomic power, provided we had our own technology, sound regulatory mechanism, and if we do not have any other sources. Despite being a tropical country with vast coastlines, we have not at all explored the possibilities of renewable energy. What we do is just copying others - at the behest of multinationals. Hence this opposition. If Indian Government had come out clean on all aspects, including safety, environmental concern, rehabilitation, handling of wastes etc. there would have not been much problem. But here the attitude was of the master's. It is unclear what will be the fate of waste from Kudankulam.
Thanks for your last paras. It is not just Kudankulam. It is how the Govt behaves in all issues like Aadhar card, POSCO deals, mining licences, dams etc.
Happy to receive your unbiased views.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-64446652042424610522012-04-02T03:34:42.325+05:302012-04-02T03:34:42.325+05:30Dear Author,
The three mile island incident'...Dear Author,

The three mile island incident's clean up costed about 2.4 Billion dollars. That would be 240 crore dollars. Not 2 lakh dollars as you are stating. Please correct it. 1 billion is only 100 crores.

I am not against Atomic power. I live in USA and live within 20 miles of Limerick Nuclear power plant. What I hate is the way Indian Government handling this kudankulam issue. There is no democracy shown to people in this regard at all. Without openness, there is no point in saying " We are only doing good to people". They do not want to follow USA in this regard. Jeyabharathan is supporting these politicians only because of his admiration on nuclear power in Canada. He does not live in India. Hence, you can disregard his views.

In my view, if the people in a region are opposing a government plan, a democratic government cannot ignore that movement. That's not called Democracy. Its something back in time like 500 years ago how we lived.

If the government can abandon "Sedu Samuththiram" project for some invalid reasons, so too this kudankulam project! Why the hell not?

-Bala.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-73714189754502152472012-04-01T11:27:54.435+05:302012-04-01T11:27:54.435+05:30@Jayabarathan.
"மதுவும், சிகரெட்டும் கோடான க...@Jayabarathan.

"மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்."

தாங்கள் எப்பொழுதாவது குஜராத்துக்கு வந்து உள்ளீர்களா !!! அங்கு மது இல்லை !!! மது இல்லாமலே அங்கு அரசாங்கம் நன்கு வருமானம் ஈட்டிக் கொண்டிருகின்றது !!! இங்கு மனிதர்களை அடிமைப்படுத்திக் கொள்வதற்காக மதுவைத் தடை செய்யாது இருக்கிறார்கள்.

இங்கு எங்கும் எதிலும் ஊழல்.அதனால் இங்கு எந்தவொரு விடயத்திலும் அரசியல்வாதிகளுக்கு profitability இல்லாமல் அவர்கள் அதனை ஆதரிப்பது இல்லை.அதற்க்கு நல்ல உதாரணம் உங்களுக்கே தெரியும் 2g,ISRO S Band Scam,Etc... இதனால் இந்த கூடங்குளம் விவகாரத்தில் எத்தனை மதிப்பு கூட்டு ஊழல்கள்,யார் யார் பயன் பெற்றார்கள் என்று தெரிய வில்லை ??? இதனால் இந்த 15000 செலவு அரசுக்கு இழப்பு என்பது ஏற்கத்தக்கது அல்ல.

Please refer below link for list of scandals
en.wikipedia.org/wiki/List_of_scandals_in_India

This is not the loss to Govt....

தாங்கள் தயவுசெய்து முதலில் அவர் கேட்டுள்ளக் கேள்விகளுக்கு முழுப்பதில் அளியுங்கள்.

தங்களைப் பற்றி தெரியவந்தமைக்கு மிக்க நன்றி.ஆனால் நீங்கள் ஏன் இந்தியாவிற்கு சேவை செய்யாமல் அயல் நாட்டுக்கு சேவைச் செய்கின்றீர்????இதுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள "பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன" வின் அர்த்தங்களா ????வாழ்க்கை என்னும் பல்கலைக்கழகம்https://www.blogger.com/profile/13835999233015047913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-79513551167607938942012-03-29T23:54:39.358+05:302012-03-29T23:54:39.358+05:30நான் யாரென்று "புதியவன்" தெரிந்து கொள்ள ...நான் யாரென்று "புதியவன்" தெரிந்து கொள்ள வேண்டும்.

ஷாஜஹான் உண்மையைத் திரித்துக் காட்டி என்னைத் தாழ்த்தித் தன்னை உயர்த்தி உள்ளார்.

அவர் வாழ்க்கையில் என்ன சாதித்தி ருக்கிறார் குறை கூறுவதைத் தவிர ?

http://jayabarathan.wordpress.com/about-the-author/

சி. ஜெயபாரதன்Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-79155654643169092692012-03-29T20:22:37.972+05:302012-03-29T20:22:37.972+05:30கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின...கூடங்குளம் போன்ற ஓர் அணுமின் உலை 1000 மெகாவாட் மின்சார ஆற்றல் 30 ஆண்டுகள் மின்கடத்தில் அனுப்பி வருவதால், மின்சாரமோடு 100 கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி அது நீடித்து ஓடச் சாதனங்கள் தயார் செய்வதுடன், ஆயிரக்கணக்கான பேருக்கு ஊழியமும் ஊதியமும், அரசாங்கத்துக்கு வருமானம் தருகிறது.

In India Atomic Power Industries & Space Exploration are two major components of its sustaining Infrastructures

ஷாஜஹான் கண்களுக்கு கிட்டப் பார்வை தவிர தூரப் பார்வை இல்லை.

சி. ஜெயபாரதன்Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-14708037602344970602012-03-29T02:54:13.735+05:302012-03-29T02:54:13.735+05:30ஷாஜஹான் இந்திய அணுசக்தித் துறை பற்றி அரைகுறை விஞ்ஞ...ஷாஜஹான் இந்திய அணுசக்தித் துறை பற்றி அரைகுறை விஞ்ஞான அறிவோடு மூடத்தனமாக என்னைப் பற்றி எழுதி இருக்கிறார். டாக்டர் கோபாலகிருஷ்ணன் அமெரிக்க முறையில இந்தியப் பாதுகாப்பு விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்காவில் இந்தியா போலின்றி அணுவியல் துறைகள் தனியார் வசம் உள்ளன.
ஆதலால் அந்த விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல.

சி. ஜெயபாரதன்
http://jayabarathan.wordpress.com/Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-55553779493763802782012-03-28T11:03:09.008+05:302012-03-28T11:03:09.008+05:30காலை வணக்கம்.
மிகவும் உன்னதமான சேகரிப்பு கலந்த உண...காலை வணக்கம்.

மிகவும் உன்னதமான சேகரிப்பு கலந்த உண்மைத் தகவல்கள் தந்திருக்கிறீர்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். சில பல உண்மைகள் நன்கு விளக்கப்பட்டிருந்தாலும், புரியாத புதிராக இன்னும் நிறைய கேள்விகள் அடிப்படையில் (உயிரோடு விளையாடும் இந்த வினோத விளையாட்டு தொடர்பாக) இருக்கத்தான் செய்கிறது...

விடை (நிஜமான) தேடும் ஒரு வினோதப்பிறவி

பட்டாசு...Balu Pillai Pandianhttps://www.blogger.com/profile/15903181579074084844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-7218718390187917552012-03-27T17:41:06.516+05:302012-03-27T17:41:06.516+05:30நண்பர் அருண்,
30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்...நண்பர் அருண்,

30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் "தேவையான தீங்குகள்" என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.

அணுமின் உலைகள் இன்னும் 25 - 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.

மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்.

சி. ஜெயபாரதன்.Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-20581570241976125902012-03-27T13:47:54.309+05:302012-03-27T13:47:54.309+05:30aiya, ippave kannai kattuthe!! Ennada ithu, evval...aiya, ippave kannai kattuthe!! Ennada ithu, evvalavu serious aana matterai ezuthiyirukken. Indhamma vadivelu comment kudukuthu appudinnu tension aagadenga thalai!! Nan kannai kattudu-nu sonnathu bayathila kan iruludu- appadingirathukaga.

SathyaSathianoreply@blogger.com