tag:blogger.com,1999:blog-6794074790392245330.post5246565420293978979..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: காலம் கரைத்த கபடிபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-48367584532040524652012-04-17T16:01:51.901+05:302012-04-17T16:01:51.901+05:30நல்லதொரு பகிர்வு சார்.
கிரிக்கெட்டுக்கு கொடுக்கு...நல்லதொரு பகிர்வு சார்.

கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கபடி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-18840798197920451912012-04-17T13:13:28.153+05:302012-04-17T13:13:28.153+05:30பயனுள்ள தகவல்கள் தாங்கியுள்ள இக்கட்டுரையும் இது போ...பயனுள்ள தகவல்கள் தாங்கியுள்ள இக்கட்டுரையும் இது போல்வனவும் இன்றைய இளம் தலைமுறைக்கு அவசியம் தேவைப்படுகின்றன. தொடர்ந்து இத்தகைய கட்டுரைகள் தருக.Govindaswamy Rajagopalhttps://www.blogger.com/profile/06891090968737505673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-5686917314546752792012-04-17T08:54:22.345+05:302012-04-17T08:54:22.345+05:30வணக்கம். நலம் தானா? உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன...வணக்கம். நலம் தானா? உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. டில்லி வாழ்க்கையை அவ்வப்போது எழுதுங்கள். அன்னா ஹஸாரெ, கூடங்குளம்,போன்றவை ஆயிரம் வலைப்பதிவுகளில் - பல காமா சோம ரகம் - வந்து விட்டன.கடுகுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-59523843498954745502012-04-17T08:12:01.204+05:302012-04-17T08:12:01.204+05:30நெய்வேலி வாழ்வின் போது எங்களது என்.எல்.சி. கபடி அண...நெய்வேலி வாழ்வின் போது எங்களது என்.எல்.சி. கபடி அணியில் பல தேசிய வீரர்கள் இருந்தனர். பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகள் வென்று வருவார்கள். நெய்வேலியிலும் பல கபடி போட்டிகள் நடக்கும். தவறாது பார்த்து வருவோம் நண்பர்கள் குழாமோடு!

அந்த நினைவுகளை மீட்டுத் தந்தது தங்கள் பகிர்வு! நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-89850373563340377092012-04-17T06:48:48.358+05:302012-04-17T06:48:48.358+05:30வாழ்த்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரிவாழ்த்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-7692362949453630932012-04-17T06:19:13.801+05:302012-04-17T06:19:13.801+05:30நல்ல கட்டுரை.பல அருமையான செய்திகளைத் தொகுத்து எழுத...நல்ல கட்டுரை.பல அருமையான செய்திகளைத் தொகுத்து எழுதியுள்ளீர்கள்.கலைக் களஞ்சியக் கட்டுரை போன்ற செய்தித் தொகுப்பு தன் அனுபவம் சொல்லும் நேர்த்தி இவற்றால் நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
கி.நாச்சிமுத்துகி.நாச்சிமுத்துhttps://www.blogger.com/profile/18162236199218213456noreply@blogger.com