tag:blogger.com,1999:blog-6794074790392245330.post6161532988547710208..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: இன்னுமொரு தீபாவளிபுதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-71307856796836487192011-11-18T09:32:05.678+05:302011-11-18T09:32:05.678+05:30மனதை நெருட வைக்கும் பதிவு.
இந்த முறை தீபாவளிக்கு வ...மனதை நெருட வைக்கும் பதிவு.
இந்த முறை தீபாவளிக்கு வெடிச் சத்தங்கள் குறைந்து விட்டதாகக் கூறியுள்ளீர்கள்.தில்லிக்கு புதிது என்பதாலா தெரியவில்லை.காது அதிரும்படிதான் இருந்தது சத்தம்.
பத்துமணிக்கு மேல் வெடிக்கக் கூடாது எனச் சட்டம் இருந்தும் முநிர்கா ஏரியாவில் பத்துமணிக்கு மேல்தான் தீபாவளியே ஆரம்பித்தது எனலாம்.வானவேடிக்கைகளின் சத்தத்தால் எனது குழந்தை இரவெல்லாம் அழுதது தனிக் கதை.
கொண்டாட்டம் என்ற பெயரில்,
இவ்வாறு குழந்தைகளையும், முதியவர்களையும்,நோயாளிகளையும்அவர்களது தூக்கம் கெடுத்துத் துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
வருடத்திற்கு ஒருமுறைதான் எனக் காரணம் சொன்னாலும் மனதை நெருடத்தான் செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-82755360192767039742011-11-16T19:31:04.960+05:302011-11-16T19:31:04.960+05:30ஏறக்குறைய சம காலத்தில் தில்லி வந்து இருக்கிறோம்......ஏறக்குறைய சம காலத்தில் தில்லி வந்து இருக்கிறோம்.... நீங்கள் எழுதிய பெரும்பாலான விஷயங்களை நானும் நேரடியாக அனுபவித்து இருப்பதால் எழுத்தின் முழு வீச்சினை உணர முடிந்தது....

நல்ல பகிர்வு நண்பரே.... தொடர்ந்து வலைப்பூவிலும் எழுதுங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-39486460929766411462011-11-04T11:02:51.502+05:302011-11-04T11:02:51.502+05:30Sir ini varum kalangalil diwaliyai dibha aavaliyag...Sir ini varum kalangalil diwaliyai dibha aavaliyaga kondaduvomDELHI KUMARANhttps://www.blogger.com/profile/09968017825068801983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6794074790392245330.post-30862537939796557812011-10-30T18:45:23.410+05:302011-10-30T18:45:23.410+05:30உண்மைதான் .. இந்த முறை வெடிச்சத்தம் மிகவும் குறைந்...உண்மைதான் .. இந்த முறை வெடிச்சத்தம் மிகவும் குறைந்துவிட்டதாகவே உணர்ந்தேன். அடுத்த நாள் இருக்கும் புகைமூட்டமும் அதை உறுதி செய்தது..

சீனா நம் ஒவ்வொரு பண்டிகையிலும் அவர்கள் பொருட்களை வாங்கவைக்க படாத பாடு பட்டு புதுப்புது மாடலில் கொண்டுவருகிறார்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com