tag:blogger.com,1999:blog-6794074790392245330.post7088342247120170217..comments2024-01-21T21:30:40.694+05:30Comments on புதியவன் பக்கம்: டிப்ஸ்புதியவன் பக்கம்http://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6794074790392245330.post-31723667392809090722017-05-13T12:41:47.961+05:302017-05-13T12:41:47.961+05:30ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் பக்கம் ஒரு நண்பரின் மக...ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் பக்கம் ஒரு நண்பரின் மகனுக்கு கல்யாணவரவேற்பு மாலை கொஞ்சம் முன்னாடி யே போய்ட்டோம் நண்பருக்கு நாங்கள் முன்பே வருவது தெரிந்து காபி சிற்றூண்டி செய்து வைத்திருந்தார். நேரம் இருந்ததால் கடற்கரை சென்று திரும்பி வரும் போது ரிலையன்ஸ் மார்கெட்டுக்கு கூடவந்த நண்பர் வற்புருத்தலால் நுழைந்து பார்த்தால் சிறு வெங்காய குவியல் அத்தகுப்பை விலையும் தாறுமாறு நண்பருக்கு முகம்மாறிப்போச்சு.<br />இன்னொரு கடை வீட்டுக்காரம்மா வற்புருத்தலுக்காக கத்தரிகாய் குவியலை காட்டி அழுகலை அந்த குவியலில் இருந்காட்டினேன் எதுவும் வாங்காமல் திருப்பி வந்ட்டோம். Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.com