பேசும் படங்கள்
இப்போ என்ன சொல்லிட்டேன்னு மூணு பேரும் இப்படி முறைக்கிறாங்க... என்ன ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்கன்னு கேட்டா தப்பா...? |
இருக்கு ஆனா இல்லே... அது மாதிரி இது புத்தகம்தான், ஆனா புத்தகம் இல்லே. |
ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து அமேசானும் தொப்பி போடுது. |
ஏய்... அது என்னுதுப்பா. போடி... அது நான் எடுத்தது... சண்டை நல்லது. |
அய்யோ... இம்புட்டுக் கூட்டத்துல எப்படிப் போறது... |
ஊஹும்... இந்த கவர்மென்ட்டை எல்லாம் நம்ப முடியாது. நாமதான் சாக்கிரதையா இருக்கோணும் - முன்ஜாக்கிரதை முத்தண்ணா. |
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteபடங்களையும் அவற்றுக்கான உங்கள் கமெண்டுகளையும் ரசித்தேன்....
ReplyDelete