புதுதில்லியில் காந்தி நினைவகம் (காந்தி ஸ்மிருதி, 30 ஜனவரி சாலை) |
எல்லாம் ஒரு விளம்பரம்தான்... |
புதுதில்லி, நேரு நினைவகம், தீன்மூர்த்தி பவன் (படத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு. நீங்கள் கண்டுபிடித்துக்கூறலாம்.) |
புதுதில்லி, இந்திரா நினைவகம், சுட்டுக்கொல்லப்பட்டபோது அணிந்திருந்த புடவை |
ங போல் வளை, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிழைக்கத் தெரிந்த ஒரு மரம் |
மிளகாய்னா பச்சையா இருக்கணும். இப்படி கலர் கலராவா... |
தில்லியிலிருந்து படங்கள் - ரசித்தேன்....
ReplyDeleteதில்லியிலிருந்து படங்கள் - ரசித்தேன்....
ReplyDeleteபடங்கள் அழகு.
ReplyDeleteகருப்பு வெள்ளைப் படத்தில் தேசியக் கொடி மட்டும் வண்ணத்தில்... சரிதானா?