Wednesday, 25 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 6

பேசும் படங்கள்
  
திருவிழா நடைபெற்ற பிரகதி மைதானம். மக்கள் உள்ளே அனுமதிக்கப்படும் 11 மணிக்கு முந்தைய காட்சி
ஓர் அரங்கின் உள்ளே...

என்னம்மா... இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா....
இந்த மாதிரி போஸ் குடுக்க யார்கிட்டே கத்துகிட்டிருப்பான்... மோடிகிட்டேயோ...?!
சீக்கிரமா வாங்க.. உங்களைத்தான் கூப்பிடறாங்க.
புக் ஃபேருக்கும் மேட்சிங் மேட்சிங்காத்தான் போகோணும்.

1 comment:

  1. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete